காற்று வலுக்க வலுக்க
மேலும் சப்தமாய்
மழைப்பாட்டு
- கோ.பாரதிமோகன்
•••••••••••••••••••••••••••••••••
திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு
- குடந்தை அன்புமணி
நீயா? நானா? AI மற்றும் OI (ஆக்கம் Chat GPT)
5 days ago
கவிதைகளும், கவிதைகள் சார்ந்ததும்...