என்னைப் பற்றி

தஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, சென்னை தாம்பரத்தில் வசித்து வருபவன். கதை, கவிதை எழுதுவதில் விருப்பம்.  1990-லிருந்து எழுதி வந்தாலும் இன்னமும் முழுமையான - திருப்தியான படைப்புகளை படைத்தபாடில்லை.