Friday, March 27, 2009

மழை... மழை.... மழை...


அபூர்வமானதுதான்
மழையும்
அவளின் தீண்டலும்

***********

மழைக்கால
காளான்கள்
அவளின் நினைவுகள்

*********

மழைக்காலம்
இதமாய் இருக்கிறது
அவளின் நினைவுகள்

*********

மழைக்கண்டு சலிப்பு
தாகம் தீர்க்கும்
தண்ணீர் பாட்டில்!

***********

மழையில் நனையும் குழந்தை
தடுக்க முடியவில்லை
ஒழுகும் குடிசை

13 comments:

தேவன் மாயம் said...

அபூர்வமானதுதான்
மழையும்
அவளின் தீண்டலும்
///

அன்பு
முழு
நேரக்
கவிஞர்!!

தேவன் மாயம் said...

மழைக்கால
காளான்கள்
அவளின் நினைவுகள்////

நல்ல வர்ணனை!

தேவன் மாயம் said...

மழைக்காலம்
இதமாய் இருக்கிறது
அவளின் நினைவுகள்///

இருக்கும் இருக்கும்!!

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
மழைக்காலம்
இதமாய் இருக்கிறது
அவளின் நினைவுகள்///

இருக்கும் இருக்கும்!!//

அனைவருக்கும் தானே!

Raju said...

\\மழையில் நனையும் குழந்தை
தடுக்க முடியவில்லை
ஒழுகும் குடிசை \\

அருமை அன்பு... ஐந்தில் மிகவும் பிடித்தது

சென்ஷி said...

//மழைக்கண்டு சலிப்பு
தாகம் தீர்க்கும்
தண்ணீர் பாட்டில்!//

கலக்கல் :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

மழைக் கவிதைகள்.. எல்லாமே நல்லா இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மழைக்கண்டு சலிப்பு
தாகம் தீர்க்கும்
தண்ணீர் பாட்டில்!

***********

மழையில் நனையும் குழந்தை
தடுக்க முடியவில்லை
ஒழுகும் குடிசை //

இன்றைய மனித வாழ்வின் நிதர்சனத்தை பதிவு செய்கின்றன..

ஆ.சுதா said...

//அபூர்வமானதுதான்
மழையும்
அவளின் தீண்டலும்//

***********

//மழைக்கால
காளான்கள்
அவளின் நினைவுகள்//

அருமையான துளிகள்.
கவிதைகள் அணைத்துமே நன்று

ஆதவா said...

சின்னச்சின்னக் கடுகுகள்தான்... ஆனால் சுவை அதிகமாயிற்றே...

மழையை வைத்து அழகாக சிண்டி முடிக்கப்பட்ட காதல் கவிதைகள்.... சில சமூகமும்... எல்லாமே நல்லா இருக்குங்க... இதுதான்னு தனியா எடுத்துப் போடமுடியாதவாறு!!!!

நல்ல கவிதை வளம் உங்களுக்கு!!!

குடந்தை அன்புமணி said...

வருகைத்நது வாழ்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

kuma36 said...

//மழைக்கால
காளான்கள்
அவளின் நினைவுகள்//

நானும் நனைந்தேன் மழையில்

புதியவன் said...

//மழைக்காலம்
இதமாய் இருக்கிறது
அவளின் நினைவுகள்
//

இந்த ஹைக்கூ நல்லா இருக்கு அன்புமணி...