1. கவிஞர் அருணாசல சிவா அவர்களின் பொன்விசிறி அய்க்கூ நூல் வெளியீட்டு விழா.
நாள் : 31.5.09 ஞாயிற்று கிழமை.
நேரம் : காலை 10 மணி.
இடம் : ஸ்ரீனிவாசா சாஸ்திரி ஹால்( ரானடே நூலகம்),
லஸ் கார்னர்,(காமதேனு திரையரங்கம் எதிரில்), சென்னை- 4
தலைமை : பேராசிரியர் முகிலை இராசபாண்டியன், மாநில கல்லூரி, சென்னை- 5
வரவேற்புரை : வசீகரன்(பொதிகை மின்னல் ஆசிரியர்)
சிறப்புரை : ஓவியக்கவிஞர் அமுதபாரதி
மற்றும் கிரிஜா மணாளன், கவிஞர் அ.கெளதமன், கவிஞர் நாணற்காடன், கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி, கவிஞர் இளையகவி சலாமத்அலி
(இந்நிகழ்வில் நானும், என் நண்பர் பாரதிமோகனும் கலந்து கொள்கிறோம். எனவே தாங்களும் கலந்து கொள்ள அழைக்கிறேன்)
2. கவிஞர் வாசல் பட்டு இராசபாரதியின் எழுதுகோலின் விழுதுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா.
நாள்: 31.05.09 ஞாயிற்று கிழமை.
நேரம் : காலை 9.30 மணி.
இடம் : இந்திராநகர் இளைஞர் விடுதி (வாட்டர் டேங் அருகில்)அடையாறு பணிமனை நிறுத்தம், சென்னை - 600 020
வரவேற்புரை : கவிஞர் சொர்ணபாரதி(கல்வெட்டு பேசுகிறது இதழாசிரியர்)
தலைமை: பாரதி சுராஜ், நிறுவனர், பாரதி கலைக் கழகம்.
நூல் வெளியீடு : கலைமாமணி கவிக்கோ அப்துல் ரகுமான்.
மற்றும் பலர்.
ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறன்.
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
1 week ago
9 comments:
ஆ. முத்துராமலிங்கம்.... எனது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளுங்கள்...
நல்ல செய்தி.
அழைக்கின்றேன்.
சென்னையில் இருந்திருக்கலாம் என்று தோணுகிறது... சென்று வாருங்கள் நண்பர்களே
விழா சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள்!!
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்
முடிந்தால் புத்தகத்தைப் பற்றி ஒரு இடுகை இட வேண்டுகின்றேன்.நிகழ்ச்சி
கலந்துக் கொண்டு வந்த பின்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
"குடந்தையில் வளர்ந்து " பாசமாக குடந்தை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் . நான் குடந்தை பக்கம் ,
Post a Comment