Tuesday, June 23, 2009

அய்க்கூ கவிதைகள் (24.6.2009)

அந்திபொழுது
கூடுதிரும்பும் பறவைகள்
சலசலக்கும் மரம்

*************

கூட்டம் போட்டு
பயனற்று போயின
கலையும் மேகங்கள்

*************

மகளிர் உரிமை
மீட்டுக் கொடுத்தது
பொருளாதாரச் சூழல்

உரையாடல் சிறுகதை போட்டிக்கான எனது கதை படிக்க இங்க க்ளிக்கவும்!

9 comments:

Unknown said...

முதல் ஹைக்கூ நல்லா இருக்கு.மீதி இரண்டும்
இயல்பாக இல்லை.

தமிழ் said...

/அந்திபொழுது
கூடுதிரும்பும் பறவைகள்
சலசலக்கும் மரம்/

முதல் துளிப்பா
அருமை

Anonymous said...

அழகாய் கூவிகிறது ஹைக்கூ கவிதைகள்....

ஆ.சுதா said...

முதலும் இரண்டாவதும் நல்லா இருக்கு அன்புமணி.
இதுபோல அடிக்கடி எடுத்து விடுங்க!!

துபாய் ராஜா said...

அனத்துமே அருமை அன்பு.

தொடரட்டும் ஹைக்கூஸ்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//மகளிர் உரிமை
மீட்டுக் கொடுத்தது
பொருளாதாரச் சூழல்//

கவிதைகள் மூன்றுமே முத்துக்கள். அதிலும் முன்றாவது கவிதை ஆழ்ந்த அர்த்தம் கொண்டது

ராமலக்ஷ்மி said...

அருமை.

ஆ.ஞானசேகரன் said...

முதல் அழகு,

மற்றது அருமை

பழமைபேசி said...

நன்று!