Monday, June 29, 2009

அய்க்கூ கவிதைகள் (29.6.2009)



குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடும்ப ரகசியம்

*************

தூசு பறக்காமல்
தரையை பெருக்குகிறது
மரத்தின் நிழல்

**************

தனித்த இரவுகளில்
பூத்துக் கிடக்கின்றன
கண்கள்

இங்கும் என்னை காணலாம்...!

22 comments:

Anonymous said...

அமைதியாய் கூவிய ஹைக்கூ கவிகள்

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!

தமிழ் said...

/
குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடு்மப ரகசியங்கள்/

அருமை

அப்துல்மாலிக் said...

நல்லாயிருக்கு தல‌

அதுக்குதான் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்ப ரகசியம் பேச/செய்யப்பிடாது

அ.மு.செய்யது said...

மூன்றுமே முத்துக்கள்.

அருமை அன்புமணி....

( முதல் ஹைக்கூ வெகுவாய் ரசித்தேன் )

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு பாஸு

ஆ.ஞானசேகரன் said...

//குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடு்மப ரகசியங்கள்//

நல்ல வரிகள் பாராட்டுகள் நண்பா

கலையரசன் said...

அருமை anbu!!

ஆ.சுதா said...

மூன்றும் நல்லா இருக்கு அன்புமணி.
முதல் வெகுவானது.

(ம்... கலக்குங்க)

மயாதி said...

முதலாவது முத்து ...

குடந்தை அன்புமணி said...

//திகழ்மிளிர் said...
/
குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடு்மப ரகசியங்கள்/

அருமை//

நன்றி தோழரே!

குடந்தை அன்புமணி said...

//அபுஅஃப்ஸர் said...
நல்லாயிருக்கு தல‌

அதுக்குதான் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்ப ரகசியம் பேச/செய்யப்பிடாது//

ஆமாம், பேச/செய்யப்படாது|

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
மூன்றுமே முத்துக்கள்.

அருமை அன்புமணி....

( முதல் ஹைக்கூ வெகுவாய் ரசித்தேன் )//

கருத்துக்கும் ரசிப்புக்கும் நன்றி தோழரே!

குடந்தை அன்புமணி said...

//பிரியமுடன்.........வசந்த் said...
நல்லாயிருக்கு பாஸு//

நன்றி பாஸ்!

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
//குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடு்மப ரகசியங்கள்//

நல்ல வரிகள் பாராட்டுகள் நண்பா//

//கலையரசன் said...
அருமை anbu!!//

நன்றி!
ஆ.ஞானசேகரன், கலையரசன்.

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
மூன்றும் நல்லா இருக்கு அன்புமணி.
முதல் வெகுவானது.

(ம்... கலக்குங்க)//

நான் கலக்குவது இருக்கட்டும், உங்கள் பதிவுகள் எங்க காணும்?

குடந்தை அன்புமணி said...

// மயாதி said...
முதலாவது முத்து ...//

தங்களின் முதல் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாங்க!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//தூசு பறக்காமல்
தரையை பெருக்குகிறது
மரத்தின் நிழல்//

super...

"உழவன்" "Uzhavan" said...

//குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடு்மப ரகசியங்கள்//
 
நல்லாருக்கு. ஒரு சாக்லெட் கொடுத்தா போதும்.. எல்லா மேட்டரையும் கறந்துறலாம் :-)

குடந்தை அன்புமணி said...

நன்றி நெல்லைகவி சரவணகுமார்!

//" உழவன் " " Uzhavan " said...
//குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடு்மப ரகசியங்கள்//

நல்லாருக்கு. ஒரு சாக்லெட் கொடுத்தா போதும்.. எல்லா மேட்டரையும் கறந்துறலாம் :-)//

குழந்தைகளிடம் சாக்கலேட் யாரு கொடுத்தாலும் வாங்கக் கூடாதுன்னு சொல்லி வைக்கணும்.

முனைவர் இரா.குணசீலன் said...

அட ரொம்ப நல்லாருக்குங்க.
சின்ன வரிகளில் பெரிய உண்மைகள்....

ராமலக்ஷ்மி said...

மூன்றுமே அருமை அன்புமணி!