Thursday, August 6, 2009

படித்ததில் பிடித்த அய்க்கூ



பசியைப் போக்கியது
குருணைக் கஞ்சி
பாவம் கோழிகள்

- பவுல்ராஜ், புதுகை
தொ. பே எண் : 9994703318

அக்னி, வாயு, ஈசான மூலை
அடகில் கிடக்கிறது
சொந்த மூளை

- ராசி. கண்மணி ராசா.
செ. பே. எண்: 9245317602

ஜன்னல் வழியே
கைநீட்டும் குழந்தைகள்
வெளியே மழை

- நாணற்காடன், ராசிபுரம்.
செ. பே. எண்: 9942714307

கோயில் மணியோசை
பரவசத்தில் மக்கள்
கலவரமாய் புறாக்கள்

- கன்னிக்கோயில் ராஜா, சென்னை.
செ. பே. எண்: 9841236965

நன்றி : அய்க்கூ கவிதைகள் 'கன்னிக்கோவில் ராஜா' அவர்களின் எஸ்.எம்.எஸ். அய்க்கூ இதழிலிருந்து...

18 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று!

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு அன்புமணி, நன்றி!

ஹேமா said...

அத்தனையும் அருமையான வரிகள்.சிந்தனைச் சிதறல்கள்.
நன்றி மணி.

Anonymous said...

அகக்கண் திறக்கச் சொல்லும் கவிகள் அத்தனையும் அருமை..

sakthi said...

அக்னி, வாயு, ஈசான மூலை
அடகில் கிடக்கிறது
சொந்த மூளை

அருமை

அ.மு.செய்யது said...

எல்லாமே நல்லா இருக்கு அன்புமணி !!

நல்ல தொகுப்பு !!

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

குடந்தையாருக்கு நன்றி.

பழமைபேசி said...

குடந்தை வாழ்க!

ஆ.சுதா said...

நல்ல செயல் அன்புமணி.
அத்தனை அய்க்கூகளும் மிக நன்று.
அதிலும் வெறும் ்கவிதை பகிற்வோடின்றி எழுதியவர்களின் பெயர் தொ.பே.எண் என்று கொடுத்திருப்பது சிறப்பு.

அப்புறம் டெம்ளேட் மாற்றம் நல்லா இருக்கு!

குடந்தை அன்புமணி said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நன்று!//

வருகைக்கு நன்றி!

குடந்தை அன்புமணி said...

//ராமலக்ஷ்மி said...
அருமையான பகிர்வு அன்புமணி, நன்றி!//

//ஹேமா said...
அத்தனையும் அருமையான வரிகள்.சிந்தனைச் சிதறல்கள்.
நன்றி மணி.//

//தமிழரசி said...
அகக்கண் திறக்கச் சொல்லும் கவிகள் அத்தனையும் அருமை..//


தொடர் வருகைக்கு மிக்க நன்றி தோழியரே...

குடந்தை அன்புமணி said...

//sakthi said...
அக்னி, வாயு, ஈசான மூலை
அடகில் கிடக்கிறது
சொந்த மூளை

அருமை//

எனக்கும் மிகவும் பிடித்த கவிதை இது.

குடந்தை அன்புமணி said...

//அ.மு.செய்யது said...
எல்லாமே நல்லா இருக்கு அன்புமணி !!

நல்ல தொகுப்பு !!//

//துபாய் ராஜா said...
நல்லதொரு பகிர்வு.

குடந்தையாருக்கு நன்றி.//

//பழமைபேசி said...
குடந்தை வாழ்க!//

மிக்க நன்றி தோழர்களே...

குடந்தை அன்புமணி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நல்ல செயல் அன்புமணி.
அத்தனை அய்க்கூகளும் மிக நன்று.
அதிலும் வெறும் ்கவிதை பகிற்வோடின்றி எழுதியவர்களின் பெயர் தொ.பே.எண் என்று கொடுத்திருப்பது சிறப்பு.

அப்புறம் டெம்ளேட் மாற்றம் நல்லா இருக்கு!//

உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் தொலைபேசியில் அழைத்து பாராட்ட தோணுமே... பாராட்டுக்கள் அவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்குமே... அதற்காகத்தான்.

ப்ரியமுடன் வசந்த் said...

அத்துனையும் அருமையான தொகுப்பு......

குடந்தை அன்புமணி said...

//பிரியமுடன்.........வசந்த் said...
அத்துனையும் அருமையான தொகுப்பு...//

வாங்க வசந்த். வருகைக்கு மிக்க நன்றி.

அமுதா said...

நல்ல பகிர்வு

குடந்தை அன்புமணி said...

//அமுதா said...
நல்ல பகிர்வு//

நன்றி தோழி.