
வாயைத்திறந்து சொல்ல முடியவில்லை என்றாலும், எங்கள் வலியை உணரமுடிகிறதா உங்களால்?

உடைமாற்றிக்கொள்ள அல்ல இந்த அழுகை...

உடைமாற்றிக்கொள்ள அல்ல இந்த அழுகை...
இலங்கையில் என்னதான் நடக்கிறது? என்று கேள்விக் கேட்பவர்கள் இங்கு சென்று அந்த கோரத்தை பார்க்கலாம். மனதை திடப்படுத்திக்கொண்டு செல்லவும். stop-the-vanni-genocide.blogspot.com, puthinam.com
1 comment:
நம் குலப் பெண்களின் குரல் உரியவர்களுக்கு இன்னும் போய்சேரலியே...
Post a Comment