காற்று வலுக்க வலுக்க
மேலும் சப்தமாய்
மழைப்பாட்டு
- கோ.பாரதிமோகன்
•••••••••••••••••••••••••••••••••
திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு
- குடந்தை அன்புமணி
நீயா? நானா? AI மற்றும் OI (ஆக்கம் Chat GPT)
6 days ago
கவிதைகளும், கவிதைகள் சார்ந்ததும்...
12 comments:
நன்று
2nd good and first one also good
:)
நல்லா இருக்கு.... :-)
இருவருதுமே நன்று;
இரண்டும் அருமை. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்
நன்றி...
பழமை பேசி, ஷர்புதீன், சின்னப்பயல், எஸ்.ஏ. சரவணகுமார்
ஆ. முத்துராமலிங்கம்....!
தங்கள் வருகை ஆச்சரியமளிக்கிறது... எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது... படைப்புக்கும் சரி... நாம் பேசியும்... முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள்...
நன்றி மதுரை சரவணன்...
அருமையான அய்க்கூ நண்பா.. எப்படி இருக்கீங்க?
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பா. நலமாக இருக்கிறேன். நீங்களும் நலமுடனே இருக்க பிரார்த்தனைகள்.
நல்லாயிருக்குங்க....
பாராட்டுக்கள்.
கவிதைகள் அருமை.
ஏனைய பதிவுகளும் அருமை.
Post a Comment